Tagged by: twitter

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே […]

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான்...

Read More »

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட். இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் […]

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவத...

Read More »

டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது. டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான். காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை. மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி […]

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொ...

Read More »

டிவிட்டரில் பென்குவின் புத்தக குழு;புதுமையான முயற்சி.

டிவிட்டரை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.சொல்லப்போனால் டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புகழ்பெற்ற பென்குவின் பதிப்பகம் டிவிட்டர் சார்ந்த புதுமையான‌ முயற்சியில் ஈடுபட்டுள்ளது.டிவிட்டரில் புத்தக வாசிப்பு குழுவை துவக்குவதாக பென்குவின்(அமெரிக்க பிரிவு) அறிவித்துள்ளது பதிப்பக உலகில் வாசிப்பு குழுக்கள் மிகவும் பிரபலமானவை.ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட புத்தகத்தை தேர்வு செய்து அதற்கான வாசிப்பு அரங்கையும் உண்டாக்கி வாசகர்களை அழைத்து அந்த புத்தகம் தொட‌ர்பான விவாத‌த்தில் பங்கேற்க வைப்பது […]

டிவிட்டரை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.சொல்லப்போனால் டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகை...

Read More »

உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக்.

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது. மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை […]

உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங...

Read More »