Tagged by: virus

ஒரே கேள்வி இணையதளம்.

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா? இணையத்தில் எல்லோருக்கும் எப்போதாவது எழக்கூடிய கேள்வி தான் இது. குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்த முற்படும் போது ,அதன் முகப்பு பக்கம் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டால் இவ்வாறு கேட்க தோன்றும்.சில நேரங்களில் இணைய இணைப்பில் அல்லது பிரவுசர் அமைப்பில் ஏதாவது கோளாறு என்றாலும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இன்னும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப சிக்கல் என்றாலோ […]

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா? இணையத்தில் எல்லோரு...

Read More »

மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள் என இணைய முகவரி சுருக்க சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமான நிலையில் கூகுலும் தன் பங்கிற்கு கூ.குல் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்தது. இந்த போக்கின் தலை கீழ் வடிவமாக இப்போது இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் என்றால் சுருக்கப்பட்ட இணைய முகவரிகள் பின்னே […]

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள்...

Read More »

மறைந்திருந்து பார்க்கும் இணையதளங்கள்

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே முடியாது.அதோடு மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கங்களும் இருக்கின்றன.இவை போதாதென்று பிஷிங் மோசடி இமெயில் மோசடி உள்ளிட்ட அபாயங்களும் அப்பாவி இணையவாசிகளி குறி வைத்து காத்திருக்கின்றன. எனவே தான் ‘ஐ லவ் லாங் யூ ஆர் எல்’ இணையதளம் எந்த சுருக்கமான முகவரியையும் நேரடியாக திறந்து உள்ளே சென்று விடாதீர்கள் என்று ஆலோசனை சொல்கிறது.அதற்கு மாறாக முதலில் சுருக்கமான முகவ்ரிகளுக்கு […]

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே ம...

Read More »