Archives for: October 2014

மழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? இன்னும் எத்தனை நாள் மழை தொடரும்? இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது? இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா? இப்படி வானிலை தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் சென்னையின் வானிலை வலைப்பதிவர்களின் இணையதளங்களுக்கு விஜயம் செய்யுங்கள். வானிலை விவரங்கள் பற்றியும் மழை பற்றியும் லேட்டஸ் அப்டேட்களை தெரிந்து கொள்வதோடு நீங்கள் […]

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ...

Read More »

உலகமே ஒரு வலைப்பின்னல்-2

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெவின் ஆஷ்டன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் முன்னோடி) எல்லோருக்கும் இணைய இணைப்பு சாத்தியமாகுமா ? பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இணையவசதியை பயன்படுத்தக்கூடிய நிலை வருமா? இணைக்கப்பட்ட உலகம் என வர்ணிக்கப்படும் நிலையை மீறி இணைய வசதி இல்லாமல் 440 கோடி பேர் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. இந்த நிலையில் உலகில் உள்ள பொருட்களை எல்லாம் […]

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெ...

Read More »

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் […]

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக...

Read More »

ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட […]

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவ...

Read More »

ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது

இது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்டும். அது மூடப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தான். மூடப்பட்டது என்பதை ஏன் குறிப்பிட வேண்டும்? ஏனெனில் இணைய உலகில் இணையதளங்கள் மூடப்படுவதும் காணாமல் போவதும் சர்வ சஜகமாக இருப்பதால் தான். இந்த பிரச்சனை இணையத்தில் உடைந்த இணைப்புகள் அதாவது புரோக்கன் லிங்க்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு இணையதளத்துக்கான இணைப்பு செயல்படாமல் போவதை தான் இப்படி குறிப்பிடுகின்றனர். அதாவது […]

இது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்ட...

Read More »