Archives for: April 2015

இணைய சுதந்திரம் காப்போம்!

நீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இமெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில் தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு இமெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால் நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம். அதற்கு முன்னர் […]

நீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்க...

Read More »

அம்பேத்கர் பிறந்தநாளில் கூகுள் டூடுல் !

சட்ட மேதை அம்பேத்கர் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் லோகோவில் அம்பேத்கர் உருவம் தோன்றும் வகையில் டூடுல் சித்திரத்தை உருவாக்கியுள்ளது. முன்னனி தேடியந்திரமான கூகுள், முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்தநாள் ஆகிய நிகழ்வுகளின் போது தனது முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவில் அவர்களை போற்றும் வகையில் சித்திரங்களை வெளியிடுவது வழக்கம். கூகுல் டூடுல் என இவை பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரும், சமூக […]

சட்ட மேதை அம்பேத்கர் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் லோகோவில் அம்பேத்கர் உருவம் தோன...

Read More »

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது. செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் […]

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்...

Read More »

இணைய நாயகியான மாணவி.

வேலைக்கோ கல்லூரி படிப்பிற்கோ விண்ணப்பிக்கும் போது நிராகரிப்பு கடிதம் வந்தால் நெஞ்சம் லேசாக நொறுங்கத்தான் செய்யும். அதிலும் அபிமாக கல்லூரிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் போது இடமில்லை என்பதை நயமாக சொல்லும் கடிதம் வந்தால் மனது நொந்து நூடுல்சாக தான் செய்யும். நீங்க யான் என்னை நிராகரிக்க நான் உங்களை நிராகரிக்கிறேன் என்று கூட சொல்லத்தோன்றும். அமெரிக்க மாணவி ஒருவர் இதை தான் செய்திருக்கிறார். ஆனால் இந்த மறுநிராகரிப்பை அவர் கொஞ்சம் கவித்துவம் கலந்து கிரேயிட்டிவாக செய்து இணையவெளியில் […]

வேலைக்கோ கல்லூரி படிப்பிற்கோ விண்ணப்பிக்கும் போது நிராகரிப்பு கடிதம் வந்தால் நெஞ்சம் லேசாக நொறுங்கத்தான் செய்யும். அதிலு...

Read More »

‘நெட்’டும் நடப்பும்

இணையம் சார்ந்த விஷயங்களை ,அதன் போக்குகளை, பயனுள்ள தகவல்களை இன்னும் பிற பொருட்படுத்த வேண்டிய தகவல்களை பாரம்பரியம் மிக்க தினமணி நாளிதழ் இணையதளத்தில் தொடராக எழுது துவங்கியுள்ளேன். தினமணி.காமில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜங்ஷன் சிறப்பு பகுதியில் பங்கேற்கும் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்கிறேன். இணைய உலகம் குறித்து பதிவு செய்யும் வாய்ப்பாகவே இதை கருதுகிறேன். தொடருக்கான அறுமுகம் மட்டும் அதற்கான இணைய்ப்பு வருமாறு: உள்ளங்கைக்குள் இணையம் வந்திருக்கும் காலம் இது. வருங்காலத்திலோ, […]

இணையம் சார்ந்த விஷயங்களை ,அதன் போக்குகளை, பயனுள்ள தகவல்களை இன்னும் பிற பொருட்படுத்த வேண்டிய தகவல்களை பாரம்பரியம் மிக்க த...

Read More »