பாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 !

http-_haveibeenpwned-com_பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இவை இரண்டும் தான் வழி. இந்த இரண்டும் இருந்தால் பாஸ்வேர்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம். இது இணையத்தில் உலாவும் போது நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.

பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்கள் கைவரிசை என்பது போன்ற செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்டு பராமரிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது இன்றியமையாதது.

பாஸ்வேர்ட் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது என்பது உங்களது இணையசேவைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதோடு, இணைய வங்கிச்சேவை போன்றவற்றின் பாதுகாப்பையும் பதம் பார்க்கும்.

எனவே தான் பாஸ்வேர்டு பாதுகாப்பு முக்கியமாகிறது. இந்த தலைப்பின் கீழ் விவாதிக்கவும், தெரிந்து கொள்ளவும் அநேக விஷயங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக இந்த தளத்தில் இது வரை எழுதப்பட்ட பாஸ்வேர்டு தொடர்பான பதிவுகளில் குறிப்பிடத்தக்க சில:

  1. பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்…

பாஸ்வேர்டு உருவாக்கத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் இவை:

  1. உங்கள் பாஸ்வேர்டு களவாடப்பட்டதா?

பாஸ்வேர்டு திருட்டு தொடர்பான செய்தி இணையத்தில் வெளியாகும் போது, அதன் தாக்கம் உங்களுக்கு உண்டா என்பதை அறிய உதவும் இணையதளம் பற்றிய அறிமுகம்.

  1. பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு விழிப்புணர்வை வலியுறுத்தும் சுவையான பதிவு.

  1. நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்..

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான அடிப்படை அம்சங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகாள் தொடர்பான குறிப்புகள்.

  1. பாஸ்வேர்டு விதிமுறைகள் மாற்றம்

பாஸ்வேர்டு தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் விதிமுறைகள் திடிரென மாற்றப்பட்டுள்ளன. ஏன் என விளக்குகிறது இந்த பதிவு.

.. ( தொடரும்)

பாஸ்வேர்டு தொடர்பான அண்மை பதிவு. தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.