Category: இணைய செய்திகள்

கூகுலில் சேர்ந்த ஆடுகள்

கூகுல் தனது தலமையகத்தில் ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறது தெரியுமா? தேடல் முடிவுகளை மேலும் சிறப்பானதாக்க கூகுல் புதுமையான வழிகளை கடைபிடித்து வந்தாலும் ஆடுகளுக்கும் தேடலுக்கும் ஆடுகளுக்கும் தொடர்பில்லை. கூகுலின் தலைமை அலுவலகத்தில் பரந்து விரிந்த மைதானம் இருக்கிறது. அங்கு புள்வெளியும் உண்டு. புதர்களும் உண்டு. கலிப்போர்னியாவில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதுண்டு.இவை பெருபாலும் கோடயில் புத‌ர்களில் இருந்து தான் தோன்றும். எனவே புதர்கள் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். கூகுலும் இதற்காக இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் லான் மோவர் என்னும் […]

கூகுல் தனது தலமையகத்தில் ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறது தெரியுமா? தேடல் முடிவுகளை மேலும் சிறப்பானதாக்க கூகுல் புதும...

Read More »

யூடயூப் மூலம் பிரசவம்

பிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந்த 28 வயது வாலிபர் கடற்படையில் எஞ்சினியராக பணிபுடிந்து வருகிறார்.அவரது மனைவி நிறைமாத கர்பினியாக இருந்த்தால விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி ஜோ பிரசவ வலிக்கு முந்தைய அறிகுறிகள் ஏற்படுவதாக கூறவே மார்க் எதற்கும் இருக்கட்டும் என்று கூகுலுக்கு சென்று பிரசவம் என்று டைப் செய்து பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்களை தேடிப்பர்த்திருக்கிறார். அப்போது பிரசவம் தொடர்பான யூடியூப் […]

பிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந...

Read More »

தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா? இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது. நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம். ஃபேஸ்புக் போன்ற […]

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இரு...

Read More »

மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும். இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது. கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் […]

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல்...

Read More »

வீடியோ கேமிற்காக விழுந்த அடி

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார். இக்காலத்து சிறூவர்கள் போல வீடியோ கேமே கதி என கிடந்ததால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றே நினைக்கத்தோன்றும்.ஆனால் விடியோ கேமை ஒழுங்காக விளையாடவில்லை என் தந்தை அவனை அடித்திருக்கிறார். தந்தையின் பெயர் டெரி டவுல்பி. அவரது மகனுக்கு ஆறு வயதாகிறது. சமீப‌த்தில் வீடியோ கேமில் திறமையை வெளிப்படுத்த‌வில்லை என்று மகனை அவர் அடித்து உதைத்திருக்கிறார். இதற்காக கைது செய்யப்பட்டு […]

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார். இக்காலத்...

Read More »