Category: இணைய செய்திகள்

கூகுலை மாற்ற வாருங்கள்

கூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் தான்.குறைந்த‌ ப‌ட்ச‌ அம்ச‌ங்க‌ளை ம‌ட்டுமே கொண்ட கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் அத‌ன் வெற்றியில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிப்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை. கூகுல் அவ‌ப்போது முக‌ப்பு ப‌க்க‌த்தில் சிறிய‌ அள‌விலான‌ நுட்ப‌மான‌ மாற்ற‌ங்க‌ளை செய்தாலும் அடிப்ப‌டையில் முக‌ப்பு பக்க‌ம் மாறாம‌லேயே இருந்து வ‌ருகிற‌து. கூகுல் அபிமானிக‌ளுக்கு இது குறித்து ம‌ன‌க்குறை உண்டா என்று தெரிய‌வில்லை.ஆனால் ஒரு சில‌ர் கூகுலின் ஒரே மாதிரியான‌ முக‌ப்பு […]

கூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளத...

Read More »

கூகுலில் இயேசுவை முந்திய இசைக்குழு

அவர்கள் வந்த வேகம் தான் என்ன, வள‌ர்ந்த வேகம் தான் என்ன, வீழ்ந்த வேகம் தான் என்ன… என்று பீட்டில்ஸ் இசைக்குழுவின் எழுச்சி பற்றி கூறப்படுவதுண்டு.வேகமாக வளர்ந்து அதிவேகமாக வீழ்ச்சியை சந்தித்தாலும் பீட்டில்ஸ் இசைக்குழு இன்னமும் ரசிகரகள் மத்தியில் மறக்கப்படாமலே இருக்கின்றது. இதன் அடையாளமாக கூகுல் தேடல் பட்டியலில் பீட்டில்ஸ் முன்னணி வகிப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல பீட்டில்ஸ் இயேசுநாதரை விட பிரபலமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது இண்டெர்நெட்டில் இயேசுநாதரை விட பீட்டில்ஸ் இசைக்குழுவை அதிகம் […]

அவர்கள் வந்த வேகம் தான் என்ன, வள‌ர்ந்த வேகம் தான் என்ன, வீழ்ந்த வேகம் தான் என்ன… என்று பீட்டில்ஸ் இசைக்குழுவின் எழ...

Read More »

கூகுல் லோகோ மர்மம் நீங்கியது.

கூகுல் புதிரின் மர்மம் நீங்கியிருக்கிறது.எச் ஜி வெல்சுக்கு ஜே.இது தான் கூகுல் புதிருக்கான பதில். கூகுல் தனது லோகோவுக்குள் சித்திரங்களை வரைந்து காட்டி அழகாக விளையாட்டு காட்டுவது வழக்கம். டூடுல் என்று சொல்லப்படும் இந்த சித்திரங்களின் சிறப்பமசம் என்னவென்றால் எதோ ஒரு விதத்தில் நடப்பு சம்பவம் தொடர்பானதாக அது அமைந்திருக்கும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி,அல்லது கிறிஸ்துமஸ் விழாவின் போது கூகுல் லோகோவும் இந்த நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இருக்கும்.சில நேரங்களில் மேதைகளின் பிற்ந்த தினத்தின் போது அவர்களின் […]

கூகுல் புதிரின் மர்மம் நீங்கியிருக்கிறது.எச் ஜி வெல்சுக்கு ஜே.இது தான் கூகுல் புதிருக்கான பதில். கூகுல் தனது லோகோவுக்குள...

Read More »

அந்த கால தேடியந்திரங்கள்

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு முன்னரே மகத்தான தேடியந்திரங்கள் இருந்திருக்கின்றன. அல்டாவிஸ்டா,இன்க்டோமி,கோ,எக்ஸைட்,லைகோஸ்.. இப்போது இந்த பட்டியலை பார்க்கும் போது இதெல்லாம் என்ன ஹாலிவுட் படங்கலீன் பெயரா என்று கேட்கத்தோன்றும்.ஆனால் இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் கொடி கட்டிப்பற‌ந்த தேடியந்திரங்கள் தெரியுமா?இன்னும் பல தேடியந்திரங்கள் இருந்தன. அவை பிரபலமாகவும் இருந்தன. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த கூகுல் முன்னுக்கு வந்து இன்று தேடல் உலகை மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு விட்டது. இதற்கான காரணங்களை […]

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு ம...

Read More »

ஃபேஸ்புக்கால் பிடிபட்ட திருடன்

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்னே அமர்ந்து இமெயில் கணக்கை பார்க்க வேண்டும் என்றோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க‌ வேண்டும் என்றோ தோன்றும் அல்லவா? அதனால் என்ன என்கிறீர்களா?இது நம் காலத்து பழக்கம்.எங்காவது கம்ப்யூட்டரை பார்த்தால் அதனை பயன்படுத்த தானாகவே தோன்றும்.அதிலும் ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் க‌ண‌க்குக‌ளை இய‌க்கிப்பார்க்க‌ கைக‌ள் துடித்துக்கொண்டிருக்கும். இதற்கு உதார‌ண‌ம் வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாலிப‌ர் ஒருவ‌ர் திருட‌ப்போன‌ இட‌த்தில் […]

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்ன...

Read More »