Category: இணையதளம்

ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox.topresume.com ஜாப்பாக்ஸ் என்ன செய்கிறது, என்றால், ஒருவரது ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்கிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் ரெஸ்யூம் சிறப்பாக இருக்க வேண்டும் என சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சிறந்த ரெஸ்யூம் என்றால், வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறன்களை நேர்த்தியாக எடுத்துரைக்கும் வகையில் அது அமைந்திருக்க வேண்டும் என புரிந்து கொள்ளலாம். அப்போது தான், வந்து […]

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox...

Read More »

இணையம் மூலம் தேர்தல் அறிக்கை ஆலோசனை கோரும் காங்கிரஸ் கட்சி

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியும் தீவிர்மாகியுள்ளது. இதற்காக என்று காங்கிரஸ் சார்பில் பிரத்யேக இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக இந்த தளம் (https://manifesto.inc.in/ ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய […]

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை...

Read More »

’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்

தகவல் புதிது ’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம் இப்போது டிக்டோக்காக மாறியிருக்கும் மியூசிகல்லி செயலி எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னரே இணையத்தை கலக்கி கொண்டிருந்தது ’வைன்’ (Vine) . அமெரிக்காவின் டோம் ஹாப்மன் மற்றும் நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்த செயலியிலேயே படம் பிடிக்கும் காமிரா இருந்தது. அதிலேயே பகிர்ந்து கொள்ளலாம். திரையை தொட்டால் மட்டுமே படம் பிடிக்கும் என்பதால், அதிலேயே புத்திசாலித்தனமாக எடிட் செய்யும் […]

தகவல் புதிது ’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம் இப்போது டிக்டோக்காக மாறியிருக்கும் மியூசிகல்லி செயலி எல்லாம் அறிமுகமாவதற...

Read More »

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

ஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்!

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்லாம் பட்டன்கள் வடிவில் அணுக வழி செய்யும் சேவையை அளித்தது. பயனாளிகள் தங்கள் அபிமான இணையதளங்கள் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து அவற்றுக்கான பட்டனை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, பேஸ்புக் முகவரியை சமர்பித்து, பேஸ்புக்கிற்காக ஒரு பட்டனை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு எப்போது பேஸ்புக்கை அணுக வேண்டும் என்றாலு சரி, பிரவுசரில் தனியே பேஸ்புக் முகவரியை டைப் செய்ய […]

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்ல...

Read More »