Category: music

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது. முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது […]

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சே...

Read More »

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது. ரசிகர்களின் […]

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும...

Read More »

வித்தியாசமான இசை அறிமுக இணையதளம்.

மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை கண்டறிந்து கேட்டு ரசிப்பது இன்னொரு வகையான இன்பம்.இசைபிரியர்களை பொருத்தவரை இப்படி அருமையான புதிய பாடலை கண்டறிந்து ரசித்து தங்களை மறப்பதற்கான தேடல் இருந்து கொண்டே இருக்கும். இந்த தேடலுக்கு உதவும் வகையில் இசை அறிமுக தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த தளங்கள் அனைத்துமே இசைப்பிரியர்கள் கேட்டு ரசித்த பாடலின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய […]

மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை...

Read More »

இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .

விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’ இந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று. மார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது. இந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் மார்லே. இதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல […]

விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போது...

Read More »

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது. இசையில் மட்டும் அல்ல கலையிலும் […]

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெ...

Read More »