Tagged by: இசை

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம். . இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது. பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை […]

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பத...

Read More »

ஒலி ஏணி கேளீர்

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர். . இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், […]

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டி...

Read More »

வயலின் இசைக்கும் ரோபோ

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது. . மனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது. டோக்கியோ நகரில் […]

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர...

Read More »

இசைப்பறவை சிறகுகள் விரிக்க.

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும், இன்டெர்நெட்டின் ஆற்றலும் இணைந்து இசைப்பிரியர்களுக்கு எண்ணற்ற கதவுகளை திறந்து விட்டிருக்கின்றன. இந்த கதவுகள் வழியே அவர்கள் விரும்பும் இசை தடையின்றி தவழ்ந்து வருகின்றன. இசைக்கான இணையதளங்களும் பாடல்களை டவுன்லோடு செய்யும் சாப்ட்வேர்களும் போதாது என்பது போல பிடித்தமானதாக இருக்கக்கூடிய பாடல்களை பரிந்துரை செய்யக்கூடிய இணைய சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன. கேட்க வாய்ப்பில்லாத ஆனால் கேட்க நேர்ந்தால் உச்சிக்குளிர்ந்து போய் விடக்கூடிய பாடல்களையும், […]

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும்,...

Read More »

சிறைப்பறவைகளின் யூடியூப் நடனம்

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டி லும் எந்தப்படம் ஹிட்டாகும் என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறது, யூடியூப் பில் எந்த வீடியோ கோப்பு புகழ் பெறப் போகிறது என்பதை கணிக் கவே முடியாது போலிருக்கிறது. வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கான வீடியோ கோப்புகள் பதிவேற்றப்பட்டு வந்தாலும், திடீரென குறிப்பிட்ட ஒரு வீடியோ கோப்பு பலரால் பார்க்கப்பட்டு, அவர்களால் மற்ற வர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகிறது. அதன் பிறகு அந்த வீடியோ கோப்பில் அப்படி […]

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டி லும் எந்தப்படம் ஹிட்டாகும் என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறது, யூடியூப் பில் எந்த...

Read More »