Tagged by: இணையதளம்

எளிது எளிது, கற்பது எளிது!

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியரை தேடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் நல்லாசிரியராக இருக் கும் பட்சத்தில் உங்களுக்கான மாணாக்கர்களை தேடிக் கொண்டி ருக்கலாம். இந்த இரண் டையுமே எளிமையாக்கித் தரும் பணியை தான் டீச்ஸ்டிரீட் டாட் காம் செய்கிறது. . நல்லாசிரியர்களையும் நல் மாணாக்கர்களையும் சேர்த்து வைப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டது தான் இந்த தளம். நல்லாசிரியர் என்றதும் சிறந்த கல்வி பணிக்கான அரசு […]

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியர...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்? . ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர். நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் […]

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீ...

Read More »

நேற்று வரை அறியாத தளம்

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் […]

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்...

Read More »

டிஜிட்டல் உலக சுமைதாங்கி

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்று தெரிவதில்லை. எந்த படம் எங்கே இருக்கிறது என்பதும் புரிவதில்லை. அதற்குள் புதிய படங்களும், கோப்புகளும் வந்து சேர்ந்து விடுகின்றன. அவற்றை சேமித்து வைப்பதற்கான இடமும் இல்லாமல் போகிறது. . இப்படி டிஜிட்டல் உலக குழப்பங்களுக்கு தீர்வாக புதியதொரு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இணையதளம் அல்ல. ஏற்கனவே இருந்த இணைய தளம் புதிய வடிவம் எடுத்துள்ளது. […]

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்...

Read More »

டொமைன் ரகசியம்- 2

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி. . கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக […]

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை...

Read More »