Tagged by: இணையதளம்

உலகம் முழுவதும் உதவி

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மிஷினை தயாரித்த கம்பெனி அல்லது டீலருக்கு போன் செய்து உதவி கோருவீர்கள். . சம்பந்தப்பட்ட கம்பெனி உடனடியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம்; அல்லது நாள் கணக்கில், வாரக் கணக்கில் இழுத்தடிக்கலாம். பிரச்சனை அதுவல்ல. உண்மையில் வாஷிங்மிஷினில் ஏற்பட்ட பழுது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருக்கும். அதனை சரி செய்ய சில நிமிடங்கள்தான் ஆகும். அந்த […]

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மி...

Read More »

இசைப்பட சம்பாதிப்போம்

  இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது. தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் […]

  இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ள...

Read More »

ஐபோனுக்கு போட்டி

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி சிறந்த முறையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பார்த்தால் ஐ போனுக்கு போட்டியாக உருவாக்கப் பட்டுள்ள ஐ புவர் செல்போனை மிகச்சிறந்த நையாண்டி என்று சொல்ல வேண்டும்.   ஐ போன் அறிமுகமும், அது ஏற்படுத்திய பரபரப்பும் எல்லோரும் அறிந்ததுதான். ஐ போன் பராக்கிர மகங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டன. இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. பொதுவாக […]

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி ச...

Read More »

வாயில்லா ஜீவனுக்காக வாய்ஸ்

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும் நெஞ்சம் பதறுகிறதா?  இந்த உணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்களா? ஒரு இணையதளம் அமைத்து உங்கள் நோக்கம் நிறைவேற போராடினால் தான் என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த அலக்ஸ் அலிக்கான்சான்யன் என்பவர் நாய்களை காப்பதற்காக இப்படி ஒரு இணையதளத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார்.  ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக  அமைக்கப் படும் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கான […]

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும்...

Read More »

மலேரியா இனி இல்லை

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. . குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன. மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன. ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் […]

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. . குறைந்தபட்...

Read More »