Tagged by: கூகுல்

கூகுலைவிட பிங் சிறந்ததா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே? மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை. அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா...

Read More »

மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும். இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது. கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் […]

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல்...

Read More »

100 தேடியந்திர தேடல் பலன்

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய தேடியந்திரம் ஒன்று இப்படித்தான் மார் தட்டிக்கொள்கிறது. இன்டெல்வேஸ் டாட்காமென்பது அதன் பெயர்.இல்லை இப்போது பெயர் மாற்றப்பட்டு விட்டது. பிரவிசிஸ் என்பது புதிய பெயர். உண்மையில் இந்த தளம், 100 தேடியந்திரங்களில் தேடும் வசதியை அளிக்கா விட்டாலும்,அதற்கு நிகரான வசதியை தருகிற‌து. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் சேவையை வழங்குகிறது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். […]

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய த...

Read More »

மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நிற்கும் அளவுக்கு ஜாக்சன் சமீப ஆண்டுகளில் பிரச்ச னைகளில் சிக்கி தவித்திருக்கலாம். . இதனால் அவர் மீது ஒரு வித வெறுப்பு கூட உண்டாகியிருக்கலாம். ஜாக்சனின் திறமையை பலர் மறந்தும் கூட இருக்கலாம். இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்திருக் கிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான் ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். சர்ச்சைகளின் […]

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நி...

Read More »

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »