Tagged by: andriod

தொழில்நுட்ப உலகின் சுவடுகளும், புதிய போக்குகளும்!

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் […]

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நி...

Read More »

மாற்று வழியில் ரெயில் டிக்கெட் அளிக்கும் செயலி

இந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியாமல் அல்லாட நேரலாம்.அல்லது காத்திருப்பு பட்டியலில் தவிக்க வேண்டியிருக்கும். இந்த சிக்கலுக்கான தீர்வாக ஒரு புதிய செயலியை இரண்டு பொறியில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த செயலி கொஞ்சம் புதுமையாக செயல்பட்டு டிக்கெட் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வழி செய்கிறது. அது எப்படி சாத்தியம் […]

இந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவைய...

Read More »

ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களை பட்டியலிடுவது சிக்கலானது. ஆனால் , இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் மார்குவஸ் பிரவுன்லீ (Marques Brownlee ) அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். பிரவுலீ கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் பிரபலமான பெயர். யூடியூப் மூலம் புதிய கேட்ஜெட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் […]

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிம...

Read More »