Tagged by: apps

ஒலிகளுக்கான இணையதளம்

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம். ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் […]

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கி...

Read More »

கமலின் ’மய்யம்விசில்’ செயலி எப்படி இருக்கும்?

அரசியல் பிரவேசம் குறித்து கமல் ஏமாற்றவில்லை; ஆனால் முழுவதுமாக எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் இல்லை. தெளிவான சமிஞ்சைகளை வெளியிட்டாலும், இன்னும் பல யூகங்களை தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவாரா? எனும் கேள்வியை வைத்துக்கொண்டு ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்காமல், அரசியலுக்கு வந்துவிட்டேன் எனச்சொல்லி ஆர்வத்தை தூண்டியிருக்கிறார். ஆனால், கட்சியின் பெயர், அதன் கொள்கை, எப்போது ஆரம்பம் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உடனடி பதில் சொல்லாமல், கட்சி அமைப்புக்கான தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறியிருக்கிறார். பிறந்த நாளை முன்னிட்டி […]

அரசியல் பிரவேசம் குறித்து கமல் ஏமாற்றவில்லை; ஆனால் முழுவதுமாக எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் இல்லை. தெளிவான சமிஞ்சைகளை வெளி...

Read More »

தானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா!

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. […]

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அ...

Read More »

காகித விமானத்தின் ஹைடெக் வடிவம்

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ’பவர் அப்’ நிறுவனம் எனும் இளம் நிறுவனம் இதை மீண்டும் நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து கலக்கி கொண்டிருக்கிறது. காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்துவிட முடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். […]

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில...

Read More »

படிவங்களுக்கான இணையதளம்

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான […]

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்க...

Read More »