Tagged by: facebook

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது. இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது. டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு […]

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்ய...

Read More »

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம். உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள். ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் […]

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத...

Read More »

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது. இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின். அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது. ஆம் […]

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான...

Read More »

பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம்

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில் இன்னொரு இணையதளமும் உதயமாகியிருக்கிறது. இன்வைட் டூ பிரே என்னும் அந்த தளம் பிராத்தனை செய்ய நண்பர்களை அழைத்து அவர்களும் நம்மோடு சேர்ந்து பிராத்தனை செய்ய‌ உதவுகிறது.இதே போலவே நாமும் நன்பர்களின் பிராத்தனையில் பங்கேற்கலாம். கூட்டு பிராத்தனைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தின் வழியே தங்கள் பிராத்தனைகளை நண்பர்களிடம் கொண்டு செல்லலாம்.இதற்காக செய்ய வேண்டியதெல்லாம் பேஸ்புக் கணக்கு மூலம் இந்த தளத்தில் […]

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில்...

Read More »

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது. ரசிகர்களின் […]

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும...

Read More »