Tagged by: india

இணையம் இல்லாத இடத்திலும் செயல்படும் ’பயர்சாட்’ செயலி

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தான் நிதர்சனம். இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காக இணைய வசதி முடக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இணையம் முடக்கப்பட்ட நிலை வெற்றிகரமாக (!) 100 நாட்களை கடந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையம் முடக்கப்படுவதாக அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும், இந்த கருத்து […]

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகள...

Read More »

வலை 3.0: தீபாவளியும், முதல் இந்திய இணையதளமும்!

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியில் உண்டாக்கிய ஆரம்ப கால இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல விதங்களில் முன்னோடி இந்திய தளம்! இந்தியாவேர்ல்டு அறிமுகமான கால கட்டத்தில், இந்திய இணைய பரப்பில் செய்தி தளங்கள் இல்லை. இந்திய இணையதளங்களே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இந்தியர்கள் மத்தியில் மட்டுமே இணைய பயன்பாடு இருந்தது. அவர்கள் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது. இந்த பின்னணியில், […]

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியி...

Read More »

இந்தியாவுக்கு இணையம் வந்தது இப்படி தான் !

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் தான் இந்த கதையின் நாயகன் என்பது ஆச்சர்யமான விஷயம். ஆனால், ஷம்மி கபூரை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை என்று தெரியும். ஏனெனில், குதிக்கும் கோமாளி என பாராட்டப்பட்ட ஷம்மி, ஒரு தொழில்நுட்ப பிரியர் என்பது அவர்களுக்குத்தெரியும். அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது ஆய்வாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பித்தர்களின் […]

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த...

Read More »

ஒரு குறும்பதிவு தொலைவில் தான் உதவி என உணர்த்தியவர் – சுஷ்மா ஸ்வராஜிற்கு குவியும் டிவிட்டராஞ்சலி

சமூக ஊடக யுகத்தில், தலைவர்களுக்கு வாழ்த்து கூறவும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துவது இயல்பானது தான். ஆனால், மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பொறுத்தவரை, டிவிட்டரில் அஞ்சலி செலுத்துவது என்பது இன்னும் பொருத்தமானது. சுஷ்மா ஸ்வராஜ் தீவிர டிவிட்டர் பயனாளியாக இருந்தார் என்பது மட்டும் அல்ல இதற்கு காரணம், டிவிட்டரை அதன் தன்மை உணர்ந்து சரியாக பயன்படுத்திய நட்சத்திர பயனாளியாக இருந்தார். அது மட்டும் அல்ல, ஒரு அமைச்சராக இருந்து […]

சமூக ஊடக யுகத்தில், தலைவர்களுக்கு வாழ்த்து கூறவும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் குறும்பதிவு சேவையான டிவிட...

Read More »

இது டாக்டர்களுக்கான பேஸ்புக்

மருத்துவ துறையினர் குறிப்பாக இளம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், ’டெய்லிரவுண்ட்ஸ்’ செயலியை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அப்படியே இல்லை என்றாலும், சீனியர் டாக்டர்களுடன் கலந்துரையாடும் போது அல்லது மருத்துவ துறை வல்லுனர்களை தொடர்பு கொள்ள முயலும் போது, இந்த செயல் பரிந்துரைக்கப்படலாம். ஏனெனில், இந்த செயலி டாக்டர்களுக்கான பேஸ்புக்காக திகழ்கிறது. அடிப்படையில் இந்த செயலி டாக்டர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை. ஆனால், இது பேஸ்புக் போல நிலைத்தகவல்கள், விடுமுறை கால படங்களுக்கு எல்லாம் இடம் அளிக்காமல், […]

மருத்துவ துறையினர் குறிப்பாக இளம் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், ’டெய்லிரவுண்ட்ஸ்’ செயலியை அறிமுகம் செய்து கொள்ள...

Read More »