Tagged by: instagram

உங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்?

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்லைன் பயோ பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி மேல் யோசிப்பது நலம். ஏனெனில் உங்கள் ஆன்லைன் பயோ முக்கியமானது என்பது மட்டும் அல்ல, அது எப்படி இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதனால் ஆன்லைன் பயோவில் கவனம் செலுத்தி, உங்களது ஆகச்சிறந்த பயோவை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஆன்லைன் பயோ என்றால் என்ன […]

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்ல...

Read More »

ஸ்வெட்டரால் இணைய புகழ் பெற்ற மனிதர்

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார் அமெரிக்கரான சாம் பார்ஸ்கி. இதன் மூலம் வரும் இணையம் அறிந்த மனிதராகி இருக்கிறார். பார்ஸ்கி இப்போது ஸ்வெட்டர்காரர் அல்லது ஸ்வெட்டர் மனிதராக அறியப்படுகிறார். அவருக்கு என ஒரு இணையதளம் இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனி பக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் பார்ஸ்கி ஸ்வெட்டருடன் வெளியிடும் செல்பி படங்களை தான் இணையவாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அவர் […]

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ்...

Read More »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக நீங்கள் செய்ய வேண்டியவை!

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் மட்டும் அல்ல, இணையவாசிகள் பலரும் இன்ஸ்டாகிராமை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். பயண அனுபவங்கள், உணவு ஆர்வம், பேஷன் ஆற்றல் என பலவித கருப்பொருள்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராமில் அருமையான படங்களை பகிர்ந்து, ஆயிரக்கணக்கில் பாலோயர்களை பெற்று பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமை சரியான முறையில் பயன்படுத்தினால் நீங்களும் அதிக எண்ணிக்கையில் பாலோயர்களை பெறலாம். […]

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்...

Read More »

சமூக ஊடக பயன்பாட்டிற்கான செக்லிஸ்ட்

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும், பார்த்து ரசிக்கும் வீடியோக்களும், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படி சமூக ஊடகங்களில் ஈடுபாடு கொண்டிருப்பது இயல்பானது தான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம். ஆம், சமூக ஊடக செயல்பாடு என்பது அளவுக்கு […]

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவை...

Read More »

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது. யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள். பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை […]

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இ...

Read More »