Tagged by: internet

கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்! இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன். ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை […]

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலு...

Read More »

இணையத்தில் கதை எழுதலாம் வாங்க!

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இரண்டுக்குமே உதவி செய்கிறது- அதுவும் மிகவும் சுவாரஸ்யமான விதத்தில். அடிப்படையில் இந்த தளம் கூட்டு முயற்சியில் கதை எழுதுவதற்கானது. அதாவது மற்றவர்களுடன் இணைந்து கதை எழுத இந்த தளம் உதவுகிறது. இரண்டுவிதமாக இதை செய்யலாம். ஒன்று உங்கள் மனதில் உள்ள கதையை ஆரம்பித்து வைத்து மற்றவர்கள் அதை எப்படி தொடர்கின்றனர் என்று […]

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வ...

Read More »

இணையத்தில் உங்களுக்காக ஒரு அறை!

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக இருக்கும். அந்த அறைக்கு நீங்கள் நண்பர்களையும் அழைக்கலாம். அது மட்டும் அல்ல, இணையத்தில் உங்களுக்கென உருவாகி இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த அறை இருக்கும்!. இப்படி ஒரு அறை தேவை தான் என நீங்கள் நினைத்தால், மைவெப்ரூம் சேவை இதை சாத்தியமாக்குகிறது. இந்த இணைய கண்டறிதல் சேவை, வழக்கமான முறையில் இருந்து முற்றிலும் புதுமையான […]

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக...

Read More »

இணையம் இல்லாத இடங்களை தேடி!

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவை தான் இப்படி கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில் கூட, அதன் தரத்தை சீர் தூக்கி பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது. இவை நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜ்ஜென் (Richard Vijgen […]

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்...

Read More »

ஒரு வைரல் வீடியோவும், வாழ்க்கை பாடமும்!

ஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும்! மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உலகப்புகழ் பெற்ற ஜேக்சன்கள் பலர் இருக்கின்றனர். ஜேக்சன் பெயர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜேக்சன் பெயரில் ஊர்களும் நகரங்களும் அநேகம் இருக்கின்றன. விக்கிபீடியா , ஜேக்சன் என்பது மனிதர்களை குறிக்கலாம், இடங்களையும் குறிக்கலாம் என தெரிவித்து, ஜாக்சன் பெயரில் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டிலயை பார்த்தால் அமெரிக்காவில் பல மாநிலங்களில்ஜேக்சன் நகரம் இருக்கிறது. அமெரிக்காவுக்கு […]

ஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும்! மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உல...

Read More »