Tagged by: music

உலகின் பாடலை கேட்டு ரசிக்க இந்த இணையதளம்.

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என்றால் தாளம் போட் அவைக்கும் கரிபிய இசை.இந்தியா என்றால் வடக்கே இந்துஸ்தானி,தெற்கே கர்நாடக சங்கீதம்.கூடவே நாட்டு பாடல்கள். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு.வியட்னாமில் போனால் ஒரு வகையான சங்கீதம் கேட்கலாம்.இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம். உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பாப் பாடல்களை கேட்டு […]

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என...

Read More »

இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியலிடப்படும் ஒவ்வொரு பக்கமாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக இசை தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் மியூசிக்கி பக்கம் சென்றால் எல்லா பாடகர்கள் பற்றியும் அதிலேயே தகவல்களை தேடிப்பார்த்து விடலாம். எந்த பாடகர் பற்றி தகவல் தேவையோ அவர்களின் பெயரை டைப் செய்தால் அவரைப்பற்றிய விவரங்களை அழகாக ஒரே பக்கத்தில் தொகுத்து அளிக்கிறது. பாடகரின் பயோ […]

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியல...

Read More »

எனக்கென்று ஒரு நெட்வொர்க்

மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார். . இந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் […]

மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது...

Read More »

மெட்டைச் சொல்லவா!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை  பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’  (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று. . மெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் […]

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்...

Read More »