Tagged by: news

டிவிட்டரை வளர்த்தெடுத்த இளைஞரின் கதை!

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது மட்டும் அல்ல, டிவிட்டர் வளர்ச்சிக்கு காரணமானவர்களிலும் ஒருவர். பாப்பலின் டிவிட்டர் வெற்றிக்கதை இப்போது மறக்கப்பட்டுவிட்டாலும், டிவிட்டர் அபிமானிகளும், நவீன இதழியல் ஆர்வலர்களும் அவரை நினைவில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், டிவிட்டர் ஒரு பயனுள்ள சேவை என்று உணர்த்தியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, டிவிட்டர் நீலப்பறவை செய்திகளை தாங்கிச்செல்லும் வாகனமாக இருக்கும் என்பதை […]

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது...

Read More »

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

இந்த தளம் கொரோனா வாசிப்பான்

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொரோனா செய்திகள் போதுமே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் கொரோனா அல்லாத தகவல்களை தேடிச்செல்வதும் இயல்பாக இருக்கிறது. அதிலும் எதிர்மறை செய்திகளில் இருந்து தப்பித்து ஓடும் வேட்கை தீவிரமாகவே உண்டாகிறது. இப்படி கொரோனா அயர்ச்சிக்கு நடுவே, ஆசுவாசம் அளிகும் கொரோனா செய்தி தளமாக கொரோனா ரீடர் (https://coronareader.com/ ) விளங்குகிறது. இந்த தளம் ஒரே இடத்தில் […]

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொ...

Read More »

( வலை 3.0) – செய்திகள் வாசிப்பது உங்கள் அனனோவா…

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்டில், அனனோவா அவருக்கான செய்தி தளத்தில், செய்திகளை வாசித்துக்காட்ட துவங்கிய போது, இணைய உலகில் அது முக்கிய நிகழ்வாக பேசப்பட்டது. தொடர்ந்து அனனோவாவின் வருகையும், தாக்கமும் விவாதிக்கப்பட்டது. வேறு எந்த செய்தி வாசிப்பாளருக்கும் கிடைக்காத பெருமையாக இது அமைந்தது. அது மட்டும் அல்ல, வலை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. ஏனெனில், அனனோவா, உலகின் முதல் சைபர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். […]

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்...

Read More »

செயலி புதிது: செய்திகளை கேட்பதற்கான புதுமை செயலி

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தான் ஏற்கனவே இருக்கின்றனவே, இதில் என்ன புதுமை என்று கேட்கத்தோன்றலாம். .புதுமை இல்லாமல் இல்லை. கியூரொயோ, அச்சில் வெளியாகும் செய்திகளை ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. அதாவது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிக்காமலே கேட்டு தெரிந்து கொள்ள வழி செய்கிறது. நாளிதழ்களை புரட்டிப்பார்க்க கூட நேரம் இல்லை, ஆனால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் […]

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தா...

Read More »