Category: இணைய செய்திகள்

கொரோனா பாதிப்பு: சமூக தொலைவை கடைப்பிடிப்பது ஏன் அவசியம்?

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சோஷியல் டிஸ்டன்ஸ் என குறிப்பிடப்படும் சமூக தொலைவை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படும் சமூக தொலைவு உத்தியின் முக்கியத்துவத்தை சுகாதாரத் துறை வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர். சமூக தொலைவு என்றால் என்ன?, இதை எப்படி கடைப்பிடிப்பது, இதன் அவசியம் என்ன? […]

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்...

Read More »

கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிதாக்கிய மேதை லாரி டெஸ்லர்

லாரி டெஸ்லரை (Larry Tesler ) நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த கண்டுபிடிப்பை தெரிந்து கொண்டால், டெஸ்லருக்கு மனதுக்குள் நன்றி சொல்வீர்கள். கட், காபி, பேஸ்ட் கட்டளை தான் அந்த கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டரில் டைப் செய்த உள்ளடக்கத்தை, அதே கம்ப்யூட்டரில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல தவறாமல் பயன்படுத்தப்படும் உத்தி இது. கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி இருக்கும் எண்ணற்ற கட்டளைகளில் […]

லாரி டெஸ்லரை (Larry Tesler ) நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்...

Read More »

ஹாலிவுட் சினிமாவை கொரியா கைப்பற்றியது எப்படி?

முதலில், உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம் ( எப்.ஒய்.ஐ) – இந்த பதிவு ஹாலிவுட் சினிமாவை பற்றியதோ அல்லது நம்மவர்கள் இப்போது அதிகம் கொண்டாடும் கொரிய சினிமா பற்றியதோ அல்ல: தென்கொரியாவின் பாரசைட் திரைப்படம், முதல் வெளிநாட்டு மொழி படமாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்திருக்கும் பின்னணியில், இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும், தென் கொரிய சினிமாவின் தனித்தன்மைகளை பேசுவதாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படவே செய்யும். இருப்பினும், இந்த பதிவின் நோக்கம் கொரிய […]

முதலில், உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம் ( எப்.ஒய்.ஐ) – இந்த பதிவு ஹாலிவுட் சினிமாவை பற்றியதோ அல்லது நம்மவர்கள் இப்போது அதி...

Read More »

’டெக் டிக்ஷனரி’ -20 ல்; லேசி லோடிங் – சோம்பலிறக்கம்

இணையத்தில் டவுண்லோடிங் ( தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் ( பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா? லேசி லோடிங் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் கூட, நீங்கள் தினந்தோறும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா? அப்படியா? என கேட்பதாக இருந்தால், நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் புகைப்படங்கள் சரியான நேரத்தில் தோன்றுவதற்கும், யூடியூப் உள்ளிட்ட தளத்தில் சரியான வேகத்தில் வீடியோக்களை கண்டு ரசிப்பதற்கும் லேசி லோடிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் லேசி லோடிங் நுட்பம் தான் இவற்றை நிறுத்தி நிதானமாக […]

இணையத்தில் டவுண்லோடிங் ( தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் ( பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா? லேசி லோடிங் என்ற...

Read More »

டெக் டிக்ஷனரி- 18 யூனிகார்ன் (Unicorn) – ஒற்றைக்கொம்பு

யூனிகார்ன் எனும் வார்த்தை ஸ்டார்ட் அப் உலகில் மிகவும் பிரபலமானது மட்டும் அல்ல, மதிப்பு மிக்கதும் கூட. உண்மையில் ஸ்டார்ட் அப்களின் மதிப்பையே இந்த வார்த்தை குறிக்கிறது. ஸ்டார்ட் அப் என்றாலே, அபார வளர்ச்சி வாய்ப்பு மிக்க வளர் இளம் நிறுவனங்கள் என்று தானே பொருள். பெயருக்கு ஏற்ப ஒரு ஸ்டார்ட் அப் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் போது யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதாக கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு கொண்ட […]

யூனிகார்ன் எனும் வார்த்தை ஸ்டார்ட் அப் உலகில் மிகவும் பிரபலமானது மட்டும் அல்ல, மதிப்பு மிக்கதும் கூட. உண்மையில் ஸ்டார்ட்...

Read More »