Category: நெட்சத்திரங்கள்

இன்டெர்நெட் தேடலும், விவாதமும்

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கமோ இல்லாமல் இன்டெர்நெட் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் ஒன்றின் மட்டும் விளைவாக இவர்கள் உலகப் புகழ் பெற்று விடுவதுண்டு. இத்தகைய “நெட்’சத்திரங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் சாமானியர்கள் இன்டெர்நெட்டில் தங்களை வெளிப்படுத்தி கொண்டதன் விளைவாக விமர்சன சூழலில் சிக்கி சர்ச்சை நாயகர்களாகவும் ஆகி விடுவதுண்டு எதிர்பாராத புகழை விட, […]

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமா...

Read More »

நான் அரவணைக்க வந்தேன்

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ, அவர்களை அரவணைக்க தோன்றுகிறது. அவரைப்பற்றி அறிந்து கொண்டால் உங்களுக்கும் கூட அவ்வாறே தோன்றலாம்! ஏன் என்றால் அவரிடம் இருந்து இந்த பழக்கம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பயனாக ஜீவானும் உலகம் அறிந்த மனிதராகி விட்டார் முன்பின் பார்த்திராதவர்களை எல்லாம் அரவணைக்கும் செயலின் மூலம் ஜீவான் எதிர்பாராமல் பிரபலமானதோடு லட்சக் கணக்கானவரின் முகத்தில் புன்னகையை வரவைத்திருக்கிறார். இலக்கில்லாத வன்முறை என்று […]

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ...

Read More »