Category: செல்பேசி

தீப்பெட்டிக்குள் அடங்கும் இணையதளங்கள்

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலும் தெளிவாக தெரிய வேண்டும். தீப்பெட்டிக்கும் இணையதளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம்? தீப்பெட்டி என்பது ஒரு அடையாளம் தான். விஷயம் என்னவென்றால் தீப்பெட்டி அளவில் ,அதாவது செல்போன் திறையிலும் எந்த ஒரு இணையதளமும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். செல்போன்கள் இன்றியமையாததாக ஆகிவிட்ட நிலையில்,அவை கூடுதல் திறன் கொண்டதாகவும் விஷேச அம்சங்கள் கொண்டதாகவும் உருவாகியுள்ளன. […]

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலு...

Read More »

8 வயதில் செல்போன்

உங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித்தர சரியான வயது எது? குழந்தை பருவத்திலேயே செல்போனா என்று அதிர்ச்சி அடைபவர்கள் காலம் மாறி வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது பிள்ளை பிராயத்திலேயே செல்போன் வாங்கித்தர வேண்டிய காலம் வந்திருக்கிறது என்கின்ற‌னர். சொல்வது யார் என்று கேட்கின்றீர்களா? பிரிட்டனை சேர்ந்த சேரிட்டி பர்சனல் பைனான்ஸ் எஜுகேஷன் என்னும் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தி இத்னை தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,35 சதவீத பிள்ளைகளுக்கு 8 வயதிலேயே முதல் […]

உங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித்தர சரியான வயது எது? குழந்தை பருவத்திலேயே செல்போனா என்று அதிர்ச்சி அடைபவர்கள் காலம் ம...

Read More »

இளைப்பதற்கு இனிய வழி

இது காமிரா போன்களின் காலம்! அதனால்தான் சாப்பிட்டவுடன் கிளிக் செய்யவும் என்கின்றனர். இல்லை, சாப்பிட்டவுடன் கூட இல்லை, சாப்பிடும் முன்பே கிளிக் செய்துவிட வேண்டும். அதாவது சாப்பாட்டை கிளிக் செய்து அந்த புகைப்படத்தை அனுப்பிவையுங்கள் என்கின்றனர். இரண்டுமே சுலபமானதுதான். கையில் சாதாரண காமிரா செல்போன் இருந்தால் மேஜைமீது இருக்கும் உணவை கிளிக் செய்துவிடலாம். செல்போன் மூலமே அந்த படத்தை அனுப்பி வைத்துவிடலாம். யாருக்கு அனுப்ப வேண்டும்? எதற்காக அனுப்ப வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு, என்று முதல் கேள்விக்கு […]

இது காமிரா போன்களின் காலம்! அதனால்தான் சாப்பிட்டவுடன் கிளிக் செய்யவும் என்கின்றனர். இல்லை, சாப்பிட்டவுடன் கூட இல்லை, சாப...

Read More »

ஆலைக்கு அணை போட்ட எஸ்எம்எஸ்

சீனாவின் கடற்கரை பகுதியில் கியாமன் என்றொரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டி ருந்தது. அந்த ஆலை அமைக்கப் பட்டால் நகரின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக நகரவாசிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து,இந்த ஆலை அமைக்கும் பணி கைவிடப் பட்டுள்ளது.அதாவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆலையால் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், அதனால் அந்த திட்டமே கிடப்பில் போடப்பட்டதையும் குறிப்பிடும் போது, எல்லாம் ஏதோ சுலபமாக நிகழ்ந்தது போல […]

சீனாவின் கடற்கரை பகுதியில் கியாமன் என்றொரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டி...

Read More »

எஸ்.எம்.எஸ் அனுப்பும் டிஷர்ட்

எஸ்.எம்.எஸ். வசதியை இப்படி யெல்லாம் கூட பயன்படுத்த முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தும் புதுமை யான சேவைகளின் வரிசையில் இப்போது டிஷர்ட் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவை அறிமுகமாகி இருக்கிறது. இந்த சேவையின் துணையோடு ஒருவர் தான் அணிந்திருக்கும் டிஷர்ட் வாயிலாகவே எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பி வைக்க முடியும். செல்போன் யுகத்தில் எஸ்.எம்.எஸ். வசதி விதவிதமான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எஸ்.எம்.எஸ். செய்திகள் மார்க்கெட் டிங் சாதனமாகவும், அதே நேரத்தில் போராட்டக்காரர்களின் ஆயுதமாகவும் கூட அமைந்திருக் கின்றன. […]

எஸ்.எம்.எஸ். வசதியை இப்படி யெல்லாம் கூட பயன்படுத்த முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தும் புதுமை யான சேவைகளின் வரிசையில் இப...

Read More »