Tagged by: internet

வலை 3.0 – வலையின் கதை!

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல். 30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் […]

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது....

Read More »

உலகின் முதல் பிரவுசரில் உலாவலாம் வாருங்கள்…

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. செர்ன் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆய்வுக்குழு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இக்குழு உருவாக்கியுள்ள இணையதளத்தில், நீங்கள் பயன்படுத்தும் நவீன பிரவுசரிலேயே, உலகின் முதல் பிரவுசரை பயன்படுத்திப் பார்க்கலாம். புகைப்படம், கிராபிக்ஸ், வீடியோ… இத்யாதி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான இணைய அனுபவத்திற்கு பழகியவர்களுக்கு, முதல் பிரவுசரில் உலாவும் அனுபவம் ஏமாற்றத்தைக் கூட […]

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்...

Read More »

பாஸ்வேர்டு அலட்சியம் வேண்டாம்)

உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருப்பதாக கூறினால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி நிகழந்தால் நீங்கள் ஷாக்காக வேண்டும். ஏன் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பாஸ்வேர்டு என்றாலே ரகசியமானது என்று தானே பொருள். பிரபலமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் என்றால் அவற்றின் ரகசியம் மீறப்பட்டுள்ளது என்று தானே பொருள். அது தான் விஷயம். இப்படி பொதுவெளியில் பகிரங்கமாக அறியப்பட்ட பாஸ்வேர்டுகளின் பட்டியல் தான் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பிளேஷ்ட்டேட்டா எனும் நிறுவனம், இணைய உலகில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு […]

உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருப்பதாக கூறினால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி நிகழந்தா...

Read More »

இணைய நாயர்களின் கதை!

இந்த புத்தக கண்காட்சிக்கு புதிதாக என் புத்தகம் எதுவும் வெளி வரவில்லை. செல்பேசி இதழியலுக்கான கையேடு வெளி வந்திருக்க வேண்டியது. தள்ளிப்போகிறது. எனினும், இதுவரை வெளியான நான்கு புத்தகங்களை கண்காட்சியில் பார்க்கவும், வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. இணையத்தால் இணைவோம்: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த, சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள இணையதளங்கள் விரிவான அறிமுகம் அடங்கிய தொகுப்பு நூல் இது. மொத்தம் 110 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் இருக்கலாம். இந்த புத்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அலெர்டிபீடியா உள்ளிட்ட சில தளங்கள் இப்போது இல்லை […]

இந்த புத்தக கண்காட்சிக்கு புதிதாக என் புத்தகம் எதுவும் வெளி வரவில்லை. செல்பேசி இதழியலுக்கான கையேடு வெளி வந்திருக்க வேண்ட...

Read More »

இணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது!

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுக கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் […]

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனித...

Read More »