Tagged by: sleep

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...

Read More »

தூங்க வைக்கும் இணையதளம் இது!

தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே ’நேப்பிளிக்ஸ்’ எனும் புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த இணையதளத்தை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் தானாக தூக்கம் வந்துவிடும்- அதாவது இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள யூடியூப் வீடியோக்களை பார்த்தால் தூக்கம் வரும்! அதற்கேற்ற வகையில் இந்த தளத்தில் இடம்பெறும் வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யூடியூப்பில் பொதுவாக, ஹிட்களை அள்ளிக்குவிக்கும் வீடியோக்களே அதிகம் பேசப்படும்: அதன் காரணமாகவே அதிகம் பார்த்து ரசிக்கப்படும். இப்படி ஹிட்டான வீடியோக்கள் தவிர அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான வீடியோக்களும் […]

தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே ’நேப்பிளிக்ஸ்’ எனும் புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த...

Read More »

இணையத்தில் தூங்கலாம் வாங்க!

இணையத்தில் உலாவலாம், தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், நேரத்தை கொல்லலாம். இப்படி இன்னும் பலவற்றை செய்யலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா? இது வரை தூங்குகின்ற நேரத்தில் தான் நாம் இணையத்தின் பக்கம் போகாமல் இருக்கிறோம். இப்போது அதையும் மாற்றும் வகையில் இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக என்றே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் […]

இணையத்தில் உலாவலாம், தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம...

Read More »

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!. ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே […]

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லா...

Read More »

பேஸ்புக் படுக்கை வந்தாச்சு!.

நம் காலத்து தலைமுறையினர் மத்தியில் பேஸ்புக்கின் ஆதிக்கம் எந்த அளவுக்கு தீவிரமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட அழகான உதாரணம் தேவையில்ல.ஆம் பேஸ்புக் படுக்கை இப்போது அறிமுகமாகியிருக்கிறது. சமுகவலைப்பின்ன சேவைகளில் நம்பர் ஒன்னாக இருக்கும் பேஸ்புக்கின் பிரபலமான லோகோ வடிவிலேயே இந்த படுக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கின் லோகோவான எப் என்னும் ஆங்கில எழுத்து அப்படியே படுக்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதன் நிறம் நீலம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. படுக்கை மீதான‌ போர்வையும் சமூக வலைப்பின்னல் சேவைகளின் லோகோவால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. தோற்றத்தில் மட்டும் […]

நம் காலத்து தலைமுறையினர் மத்தியில் பேஸ்புக்கின் ஆதிக்கம் எந்த அளவுக்கு தீவிரமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட அழகான உதாரண...

Read More »